By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: October 19, 2024 10:21 am
October 19, 2024
49 Views
Share
SHARE

தென்தாமரைகுளம் அக்., 19. 

 

 குமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டிவிளையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு  நலத்திட்ட உதவிகள்   வழங்கும் விழா  நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு  மணியா நகர் ஊர் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு பெண்களுக்கு  தையல் மிஷின்களும், 100 மாணவர்களுக்கு பரிசுகளையும்  வழங்கி பேசியதாவது.  பெண்களின் முன்னேற்றத்திற்காக   ஒவ்வொரு ஊர் தோறும் தொழில் பயிற்சியும் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம், மேலும்  மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் ஊக்கத்தொகைகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வ மெர்லின், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், விவசாய அணி செயலாளர் முருகன், தென்தாமரை குளம் பேரூர் தலைவர் பால் ஜெபா, ராஜேஷ் மற்றும் செட்டிவிளையைச் சேர்ந்த செல்லத்துரை,, பாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற  புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையை பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
தேனியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
குமரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 3 பேர் பலி
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா

January 18, 2025
106 Views
அரசு கலை கல்லூரி முதலிடம் பெற்று சாதனை
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account