By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
மதுரைமாவட்டம்

குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

Last updated: January 24, 2025 9:37 am
January 24, 2025
76 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 23,

 

மதுரை மாவட்டம் காதகிணறு கிராமத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 

 

மதுரை மாவட்டம் காதகிணறு கிராமத்தில் உள்ள RC மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட சில்ட்ரன் சாரிட்டபிள்  டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளரான சங்கர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆயிஷா யூனியன் கிழக்கு அலுவலகம், மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்கி குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வையும் அவ்வாறு நிகழ்ந்தால் மாணவர்களுக்கு ஏற்படும் மன இன்னல்கள் பற்றியும் மேலும் இவ்வாறு தங்களைச் சுற்றியோ தெரிந்தவர்களுக்கோ இந்த செயல் நடக்கவிருந்தால் அதனை உடனே 1098 என்னும் தொலைபேசி எண்ணிற்கு அணுகி தகவல்களை தெரிவிக்கலாம் இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் தங்களது விபரங்கள் பாதுகாக்கப்படும் மேலும் பெண்களுக்கான உதவி எண் 181 இந்த எண்ணானது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், தங்களது வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் தகவல்களை தெரிவிக்க இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா

நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு
பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட

October 29, 2024
69 Views
மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு
முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி
தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account