By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம்
தென்காசி

தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம்

Last updated: September 27, 2025 2:46 pm
September 27, 2025
58 Views
Share
SHARE

தென்காசி,செப்டம்பர் 27 –

தென்காசி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் துணைத் தலைவர் சுப்பையா முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 33 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது 69 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதில் 12-வது தீர்மானத்தில் உள்ள ஒரு தீர்மானத்தை தவிர அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மன்ற பொருள் குறித்த விவாதத்தின் போது பாஜக உறுப்பினரான சுனிதா என்பவர் எழுந்து தனது வார்டு பகுதியில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி நகர்மன்ற கூட்டரங்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து மேலும் ஒரு பாஜக உறுப்பினரான சங்கர சுப்பிரமணியன் என்பவர் எழுந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஒரு முகாமிற்கு ரூ.2.94 லட்சம் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டி இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டும் சுமார் ரூ.30 லட்சம் மோசடி நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த நிலையில் தொடர்ந்து தனது வார்டு பகுதியில் 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக கொடுக்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக பல முறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்கும் வரை நான் தோப்புக்கரணம் போடுவேன் எனக்கூறி தோப்புக்கரணம் போட்டவாறு நகர்மன்ற தலைவர் இருக்கை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பதிலளித்த அதிகாரிகள் திட்டப்பணிகள் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாக கூறிய நிலையில் கூட்டமானது பெரும் பரபரப்பான நிலையில் முடிவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்
மருத்துவ கழிவுகளை பாதுகாப்பு இல்லாமல் எரிக்கும் அரசு தலைமை மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogசென்னைமாவட்டம்

செக்யூர் கேம் நிறுவனம் மூலம் 10000 இலவச சிசிடிவி கேமராக்கள்

April 23, 2025
59 Views
பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள்
சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது
அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account