By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்

Last updated: October 29, 2025 6:25 pm
October 29, 2025
42 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 29 –

குமரி மாவட்டத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களின் இலைகள் உதிரும். இதனால் பால் வடிப்பு தொழில் நிறுத்தப்படும். புதிய இலைகள் துளிர்த்த பிறகு மார்ச் அல்லது ஏப்ரலில் தொழில் மீண்டும் தொடங்கும்.

தற்போது மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ரப்பர் பால் வடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல தோட்டங்களில் பால் வடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இப்படி இருக்க, ரப்பர் மரங்களை தாக்கும் நோய்களும் விவசாயிகளை கடுமையாக பாதித்து வருகிறது. இலை சுருட்டல் நோய், மரம் அழுகல் நோய் போன்றவற்றால் ரப்பர் தோட்டங்களில் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. ரப்பர் மரம் அழுகினால், பின்னர் அது காய்ந்து பட்டுப்போகும். அதன்பிறகு அது பயன்படாது. இதுபோன்ற நோய் மழை நேரங்களில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், குமரியில் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தற்போது ரப்பர் மரங்களில் அழுகல் நோய் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் உள்ள மரங்களின் பட்டைகளில் சிறிதாக ஏற்படும் வெடிப்பு மூலம் ரப்பர் பால் வீணாக வடிந்து வெளியேறும். பின்னர் இந்த ஓட்டை அதிகமாகி, மரம் செல்லரித்தது போன்று உதிர்ந்தும், காய்ந்தும், பூஞ்சை, காளான் போன்றவை தொற்றியும் பால் வடிக்க முடியாத நிலை ஏற்படும். இறுதியில் மரம் பட்டுப்போகும்.

தற்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், இந்த அழுகல் நோய் அதிகரித்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் இந்த நோயில் இருந்து மரங்களை காப்பாற்ற, வேளாண் அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள், மருந்துகள் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கவேண்டும்
தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி

December 9, 2024
42 Views
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்
11 வது மாநில மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account