By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
கனஂனியாகுமரிமாவட்டம்

தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி

Last updated: February 28, 2025 11:32 am
February 28, 2025
150 Views
Share
SHARE

களியக்காவிளை  பிப்,27 –

     தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் பாத சேவை , சத்சங்க ம் பஜனை, சிவசகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது.

    தர்ம ரக்ஷ்ண சமிதியானது தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் துவங்கப்பட்டு ஓம்காரநந்த சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. இந்த ஸமிதி சார்பில் தமிழகம் முழுதும் சிவராத்திரியை முன்னிட்டு சத்சங்கம், பஜனை, சிவ சகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட ஆத்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

     கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு முஞ்சிறை மகாதேவர் கோயில், அம்சி மஹாதேவர் கோயில். சென்னி நின்ற மகாதேவர் கோயில் உள்ளிட்ட 12 சிவன் கோயில்களில் சிவ சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து திருநட்டாலம் மஹாதேவர் கோயில் வளாகத்தில் காலை பாத பூஜை நடந்தது. இதில் நவகுமாரி விஜயகுமார் திருவிளக்கு ஏற்றி வைத்தார்., இரவீந்திரநாத குறுப்பு, ராமச்சந்திரன் நாயர்,சித்த வைத்தியர் ராஜு உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார்., விஜயராகவன்,, ஹரிதாஸ், செல்வசிவலிங்கம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சத்சங்கம், பஜனை  மாலை  சிவசகஸ்ர நாம அர்ச்சனை உள்ளிட்ட நிஷ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து நடந்த சத்சங்கம், மற்றும் சமய மாநாட்டில் தர்ம ரக்ஷ்ண ஸமிதி மாவட்ட தலைவர் பத்மகுமார் தலைமை வகித்தார். நட்டாலம் சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடினர். சங்கர நாராயண சேவா அறக்கட்டளை செயலாளர் றசல்ராஜ், வரவேற்றார். தர்ம ரக்ஷ்ண ஸமிதி குமரி மண்டல பொதுச் செயலாளர் பாலசேகர், ஆசிரியர் இரமேஷ், உள்ளிட்டோர் பேசினர்.

     தர்மரக்ஷ்ண ஸமிதி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகதிஷ் குமார், அமைப்பாளர் பால்ராஜ், செயலாளர்கள் சுதர்சன ராஜ், ரவீந்திரன், ஜெயக்குமார்,அசோகன். ஒன்றிய பொறுப்பாளர்கள், நிகழ்ச்சியை ஒருங்கினைத்து செய்திருந்தனர் . இராஜேஸ்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா

March 6, 2025
217 Views
ஆசிரியர் தெய்வத்திரு திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு
தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
இளம் பனை மரங்கள் சேதம் – சமூக ஆர்வலர் வேதனை
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account