By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
தென்காசிமாவட்டம்

33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி

Last updated: October 2, 2024 12:06 pm
October 2, 2024
90 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் 338 கிராம பகுதிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் துவக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 – ஆம் ஆண்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்பட்டது.

இதே போன்று தென்காசி மாவட்டத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

 

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 2500 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட விழா தென்காசி ஐ. சி.ஐ. அரசு பள்ளி கூட்டரங்கில் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் முதலமைச்சர் கோப்பைக்கான

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 18 விளையாட்டுகளுக்கு தேவையான 33 உபகரணங்களை 338 கிராமங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்,  அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கொடி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

November 13, 2024
57 Views
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account