By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5-ம் ஆண்டு தீபாவளிவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 5-ம் ஆண்டு தீபாவளிவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

5-ம் ஆண்டு தீபாவளிவிழா

Last updated: October 28, 2024 2:21 pm
October 28, 2024
52 Views
Share
SHARE

நாகர்கோயில் – அக் – 28,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து குமரி வீல் செயர் அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் தீபாவளி விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியை பூத் டக்கர் நினைவு திருச்சபை வெட்டூர்ணிமடம் மேஜர் சந்திரகாசன் ஜெபம் செய்து துவங்கி வைத்தார். சுதா வசந்தகுமார் முன்னிலை வைகித்தார். சிறப்பு விருந்தினராக நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகள், சமூதாயத்தில் நலிவடைந்தோர், மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சின்னதுரை மற்றும் மைக்கேல் ஜெரால்ட், ஹீல் தொண்டு நிறுவனம் சிலுவை வஸ்தியான், லதா கலைவாணன்,உதவும் கரங்கள் அறக்கட்டளை சுரேஷ், ஜேக்கப் பாராமெடிக்கல் டாக்டர் ரவி, பிரிட்டோ,அன்னை நகர் ஊர் தலைவர் ஆன்ஸ்லம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மேலும் பணகுடி 3-ம் நிலை நூலகர் ஆரோக்கிய ராஜேஷ், சன் பிளவர் சுய உதவி குழுக்கள் குமார், ஜி வி எஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை சுரேஷ், கலைமாமணி பழனியாபிள்ளை, இரத்த  கொடையாளர் செல்வகுமார் ஆகியோருக்கு குமரி சாதனையாளர்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் குமரி வீல் செயர் அறக்கட்டளை ஆலோசகர் வசந்தகுமார் விளக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகள் சுயதொழில் புரிய ஆலோசனைகள் மற்றும் பல்வேறு நலதிட்ட  உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பழனி கணபதி சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து
மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
குத்தாலம் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு.

May 9, 2025
175 Views
வணிக நிர்வாகவியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம்
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account