By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்
கனஂனியாகுமரி

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்

Last updated: August 16, 2025 6:41 pm
August 16, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 16 –

இரவிபுதூர் அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி பக்த சேவா சங்கம் மற்றும் இரவிபுதூர் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடித் திருவிழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை இரவிபுதூர் அருள்மிகு நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் காலை மங்கள இசையும், சுதர்சன ஹோமமும், அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் கலந்து சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சிவக்குமார், வேலப்பன், மாடசாமி, பக்தர்கள் சேவாசங்கத்தினர், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சித் தலைவி லெட்சுமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், மருங்கூர் பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், இரவிபுதூர் ஊராட்சி பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதிகுமார் (எ) கண்ணன், இணைச் செயலாளர் சாய்சரவணன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றய தலைவர் வீரராஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடேஷ், இரவிபுதூர் ஊராட்சி கிளைச் செயலாளர் சுப்பிரமணியபிள்ளை, அழகப்பன், கணேஷ் (எ) அழகப்பன், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு

November 1, 2025
36 Views
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இலவன் குளம் சாலை கர்மேல் அப்போஸ்தல
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account