By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆன்மிகம்ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Last updated: May 6, 2026 6:05 pm
May 6, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, மே 6 –

ஈரோடு ராஜாஜிபுரத்தில் சக்தி மாகாளி அம்மன் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 28 ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று காலை அம்மனை காவிரி ஆற்றங்கரையிலிருந்து புஷ்பரதத்தில் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது பக்தர்கள் பூச்சட்டி, இளநீர் காவடி மற்றும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

மாலையில் அம்மனை அழைத்து வந்து பூஜை நடத்தி பலிபீடம் ஆராதனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை கருப்பராயன் கோவிலில் இருந்து மதுரவீரன் சிலையை புஷ்புரதத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுவரும். 8 ந் தேதி பக்தர்கள் சாமி வேடமிட்டு கேளிக்கைகள் நடத்தும் நிகழ்ச்சியும் அம்மனை புஷ்பரதத்தில் அழைத்து வரும் நிகழ்ச்சியும் பூஜைகளும் நடக்கிறது.

9 ந் தேதி மாலை சக்தி கரகத்தை கோவிலிலிருந்து எடுத்துச் சென்று காவிரியாற்றில் விடுதல் இதையடுத்து காலை 9 மணி பக்தர்கள் மஞ்சள் நீராட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. 10 ந் தேதி தேதி காலை மறு பூஜையுடன் விழா முடிகிறது. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

ஸ்ரீரங்கம்: பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

May 1, 2026
71 Views
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
மத்திய கல்வி மந்திரியை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!
இடஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அதிமுக அமைப்புச் செயலாளர் – டி.ஜெயக்குமார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account