By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
ஈரோடுமாவட்டம்

700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி

Last updated: January 8, 2025 10:15 am
January 8, 2025
46 Views
Share
SHARE

ஈரோடு ஜன 7

ஈரோடு  செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் இந்தியன் சிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில்  கராத்தே போட்டி நடந்தது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர் .

குமிட்டி கட்டா மற்றும் சாதனை போட்டி போன்ற  பிரிவுகளில் இந்த போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு  திறமைகளையும் வெளிப்படுத்தி கராத்தே போட்டியில் ஈடுபட்டனர். இவர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு பதக்கமும் 40 பேருக்கு ஆரஞ்சு மஞ்சள் பிரவுன் மற்றும் பச்சை பெல்டுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதை  இந்தியன் சிட்டோரியோ கராத்தே தலைமை பயிற்சியாளர் தாய் சென்சாய் கே சம்பத் வழங்கினார்.  ஈரோடு மாவட்ட தலைமை பயிற்சியாளர்கள்  சம்பத் மனோஜ் சந்திரசேகர் டேவிட் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இறுதியில்  பயிற்சியாளர் திருமலை நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
போகலூர் மேற்கு ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும்கதம்ப விழா

June 20, 2024
89 Views
தருமபுரியில் ஶ்ரீ சக்தி சொர்ண முத்து மாரியம்மன் கோவில் 37ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி 108 வேல் பூஜை மற்றும் விளக்கு பூஜை பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account