By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு
கனஂனியாகுமரி

புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு

Last updated: March 19, 2025 12:04 pm
March 19, 2025
55 Views
Share
SHARE

புதுக்கடை ,மார் – 19

புதுக்கடை அருகே முஞ்சிறை வழியாக குமரியின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு தேங்காய் பட்டினம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் முஞ்சிறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏராளம் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தாமிரபரணி ஆறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் புதுக்கடை அருகே மங்காடு ஆற்றுப் பகுதி வழியாக பைக் மற்றும் சொகுசு காரர்களில் இரவு வேளைகளில் வந்து செல்வர்கள் கழிவு பொட்டலங்கள், பழைய துணிகள், அழுகிய பூக்களை ஆற்றில் வீசி விட்டு செல்கின்றனர்.
தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் தேங்கி நிற்கும் இந்த கழிவு பொருட்களால் தண்ணீர் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி, ஆற்றில் கழிவு பொட்டலங்களை வீசி செல்லும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அழகு விட்டு அழகு மாறுதல் மூலம் சென்னையில் பணியாற்ற பிற மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்

May 21, 2024
233 Views
மதுரையில் ஆறாவது படை முருகன் கோவில் உண்டியல் திறப்பு
முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
தாழ்த்தப்பட்டோர் தலைவர் பதவியில் இருக்கக் கூடாதா? தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account