By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு

Last updated: February 15, 2025 11:43 am
February 15, 2025
146 Views
Share
SHARE

குளச்சல், பிப்.14

 

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 2-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 88 – வது சமய மாநாடு பணிகளும் நடைபெறுகிறது.

        இந்த நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மண்டைக்காடு கோவிலுக்கு சென்று அங்கு நடந்து வரும் ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார். அவர் கோயில் வளாகம், சந்திப்பு, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், ஏவிஎம் கால்வாய் சந்திப்பு, கடற்கரை, பெண்கள் பொங்கலிடும் மண்டபம், தேவசம் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

       இந்த ஆய்வின்போது குளச்சல் ஏ எஸ் பி பிரபின் கவுதம், மனவளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், ராஜசேகர், கோவில் மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
இபிஎஸ் வருகை; முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை
குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
 ‘”சீஸ் இட் அப் டாட் இன்”இயங்குதளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

August 26, 2024
104 Views
ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்
கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account