By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வான்நோக்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வான்நோக்கும் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

வான்நோக்கும் நிகழ்ச்சி

Last updated: March 10, 2025 10:54 am
March 10, 2025
64 Views
Share
SHARE

நாகர்கோவில்: மார்ச் 9: 

 

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இயங்கி வரும் அறிவியல் மன்றம் (Science Club) மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  துவங்கப்பட்டது.  தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து பல செயல்பாடுகளில் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

 

 

 அறிவியலை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புரை செய்வதற்காக  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து நாகர்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றமானது கல்லூரியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்காக பிளானட் பரெட் (இரவு வானத்தில் ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரிவது) நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி, அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்மல் விஜிலா பாய், கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் ஜெர்மன்யூஸ் அலெக்ஸ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் நாகராஜன்,மாவட்டச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், மாநில துணைத்தலைவர் சசிகுமார், மாவட்ட துணை தலைவர் பெனெட் ஜோஸ், டோமினிக் ராஜ் பேராசிரியர் ஆனந்தராஜ், ஜார்ஜ், வானவில் மன்ற கருத்தாளர்கள்  கலை, ஸ்ரீதா மற்றும் கேரளா அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் இயக்குநர் அருள் ஜெரால்ட் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

வானியல் நிகழ்வுகளை 

பார்ப்பதற்காக டெலஸ்கோப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஸ்ரீராம் மற்றும் பிஜுராஜ் ஆகியோர் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்திருந்தனர். 

 

இந்த ஜனவரி  பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் முதல் வாரம் ஆகிய நாட்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால்  வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும்.

இந்த நிகழ்வுகளை கோணம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேரடியாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்

வானியல் குறித்தபாடல், 

கோள்களின் நகர்வுகள் குறித்த கருத்துரை 

பொதுமக்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.

 

இந்த நிகழ்வினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்  குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எலவம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்
கோதண்டராமர் ஆலய கும்பாபிஷேக விழா
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 16, 2025
55 Views
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
சாலையோரம் கழிவுகள் வீச்சு; தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account