By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை
தென்காசி

தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை

Last updated: October 10, 2025 12:34 pm
October 10, 2025
30 Views
Share
SHARE

தென்காசி, அக். 10 –

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடத்தினர். இந்நிகழ்விற்கு தென்காசி பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சேது.அரிகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் கலந்து கொண்டார். கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவி, கருப்பசாமி, சண்முகசுந்தரம், தென்காசி நகர தலைவர் பழனி, ஒன்றிய தலைவர் தண்டபாணி, செங்கோட்டை நகர செயலாளர் சுப்பையா பாண்டியன், கடையநல்லூர் நகர துணைத் தலைவர் முருகன், அச்சன்புதூர் நகர தலைவர் அப்துல் மஜித், இலஞ்சி நகர தலைவர் செந்தில், ஊடக பிரிவு தலைவர் பாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
குற்றாலத்தில் புதிய நியாய விலைக் கடையை பழனிநாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை
தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை

January 10, 2025
48 Views
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தலைமை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account