By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்

Last updated: August 6, 2025 1:04 pm
August 6, 2025
73 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 6 –

தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற நோக்கத்தோடு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் தென்காசி வேன் ஸ்டாண்ட் அருகில் எழுச்சி உரையாற்றினார். அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதாக சொன்ன 10 திட்டங்களில் ஒன்று கூட நான்காண்டு ஆட்சிகள் முடிந்த நிலையில் செயல்படுத்தவில்லை. அதனால் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. 10 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பூஜ்ஜியம் மாடல் அரசு.

2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி அதிமுக ஆட்சியில் வழங்கியதை 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இன்றுவரை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. அந்தத் திட்டத்தை 2026-ம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். பொங்கல் பரிசாக மக்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும். தீபாவளி பரிசாக தாய்மார்களுக்கு இலவச சேலை வழங்கப்படும். மேலும் அஇஅதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக ஆட்சி தடை செய்துள்ளது. அது மீண்டும் செயல்படுத்தப்படும்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் திறக்கப்படவில்லை. அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உடனடியாக திறக்கப்படும் என்று கூறினார். பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து வெள்ளியினால் செய்யப்பட்ட தென்காசி ராஜகோபுரத்தினை பரிசாக வழங்கினார்.

தொடர்ச்சியாக தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு அஇஅதிமுக மகளிர் அணியின் சார்பாக வழங்கப்பட்ட கும்பம் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சி உரையாற்றினார். நிகழ்ச்சியில் அஇஅதிமுக தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டணி கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு
வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது

December 10, 2024
103 Views
ஆதரவற்ற குழந்தைக்கு தேடிப் போய் உதவி
பாப்பிரெட்டிப்பட்டியில் “We The Leaders” அமைப்பு சார்பில் போதையில்லா விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account