By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
தென்காசிமாவட்டம்

செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்

Last updated: July 15, 2024 12:01 pm
July 15, 2024
100 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் காங்கிரஸ் பிரமுகரால் தாக்கப்பட்ட செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல் – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வணிகர் சங்கபேரவையினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

 

 

 

 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை மைந்தன் ஷெரீப் தலைமையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் ;

தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி விலக்கு பகுதியில் சதீஸ்வரன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ஆம் தேதி காலை சதீஸ்வரனின் தம்பி காலையில் கடையை திறந்து சுத்தப்படுத்தும் போது அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்த நபர்கள் மீது தூசி பட்டதாகவும் அப்போது ஆத்திரமடைந்த நபர்கள் கடையினுள் புகுந்து  சதீஷ்வரனின் தம்பிகளான அஜித் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சரமாரி தாக்குதல் நடத்திய தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையில் நLந்த தாக்குதல்  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த சுரண்டை காவல் துறையினர் கடையில் புகுந்து அடித்தவர்களில் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீதி உள்ள நபர்கள் காங்கிரஸ் பிரமுகரை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியும் எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை  சார்பில்  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பினர் தாக்குதல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக  பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை தாமதிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சோழவந்தானில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினர்கள் 1000 நபர்களுக்கு பொன்னாடை
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
பர்கூரில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டி-பரிசளிப்பு விழா!

May 14, 2025
63 Views
இந்தோ ஃபார்ம் டிராக்டர் ஷோரூம் திறப்பு விழா
கல்கத்தாவில் இருந்து வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account