By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல்

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா

Last updated: July 25, 2025 10:54 am
July 25, 2025
50 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூலை 25 –

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் கர்மவீரர், படிக்காத மேதை என்று மக்களால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவானது கல்வி வளர்ச்சி தினமாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடக்க நிகழ்வாக இறைவணக்கம் பாடல் பாடி பரதம் மூலம் மாணவிகள் அழகாக நடனம் ஆடினார்கள்‌. ஆசிரியை குழந்தை தெரஸ் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு முத்தழகுபட்டி புனித பெரிய அந்தோனியார் ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. வில்வராஜ் தலைமை வகித்தார். புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை அருட்சகோதரி. L. ஜெயராணி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்கங்களின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட துணை தலைவர் ரவி சுப்பிரமணியம்,
CPM மாநகர செயலாளர் அரபு முகமது மற்றும் CPM மாநகர குழு உறுப்பினர் டியாகோ எமர்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் நடனம் மற்றும் கவிதை வாசிப்பு, காமராஜர் பாடல் குறு நாடகம் மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றை கேட்டு தங்களின் மாணவப் பருவ நினைவலைகளை வாழ்த்துரையில் வழங்கினார்கள்.

குழந்தைகள் கல்விக்கண் திறந்த காமராஜரை பற்றி பேச்சு, பாடல் மாறுவேடம் மற்றும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்கள். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருட்களை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். தனுஷ்கோடி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பள்ளியின் ஆசிரியை ஹெலன் ரூபி சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்து
ஆசிரியர் பிரமிளா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
ஆத்தூர் தொகுதி கள்ளிப்பட்டி மணி பேச்சு
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் 50-ம் ஆண்டு விழாவில் மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

September 16, 2024
151 Views
ராஜராஜ சோழன் சதய விழா பந்தகால் முகூர்த்த விழா
இந்து முன்னணி கட்சி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு
வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு திறல் ஆர்ப்பாட்டம்!!
குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account