By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
தென்காசிமாவட்டம்

போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி

Last updated: October 4, 2024 12:24 pm
October 4, 2024
98 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என் .ரவி பங்கேற்கிறார்

 

தென்காசி மாவட்டத்தில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் போதையில்லா தென்காசியை உருவாக்க மாபெரும் போதை ஒழிப்பு பேரணி சங்கரன்கோவிலில் வருகிற ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையத்தில் பேரணி தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான திருவேங்கடம் ரோடு யுபிவி மைதானத்தில் நிறைவடைகிறது

 

தென்காசி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் வருகிற ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது இந்த பேரணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் 

 

தென்காசி மாவட்டத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்காக போதை இல்லா தென்காசி எனும் வரலாற்று சிறப்புமிக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது

போதையற்ற இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு போதை இல்லா தென்காசி என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேரணியில் மக்களோடு மக்களாக நடந்து பொதுக்கூட்டத்தில் விழா பேரூரை ஆற்றுகிறார். மேலும் அவர்களோடு சோஹோ மென்பொருள்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்த போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் வருங்கால இளைஞர் மற்றும் மாணவர்களிடம் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி பங்கேற்க்க கூடிய இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். நாடு வளர்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கும் வேலையில் வளர்ச்சியை கெடுக்கும் விதமாக போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டில் போதை பொருட்களின் தலைமையிடமாக  தமிழ்நாடு உள்ளது. கடந்த வருடம் மட்டும் 3 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தை சுத்தம் செய்த ஆளுநர் மதுபாட்டில்கள் கிடந்ததை கண்டு மன வருத்தத்தோடு அவர் பேசியதில் அரசியல் இல்லை. நியாயமான கருத்தை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

போதை ஒழிப்பு பேரணிக்கான ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில்
மார்சல் நேசமணி சிலைக்கு கலெக்ட்டர் மாலை அணிவித்து மரியாதை
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
கால்நடை பன்முக மருத்துவ அலுவலகம் திறப்பு விழா
மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்

May 1, 2024
138 Views
சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
நூற்றாண்டு நிறைவு மூலிகை தோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account