By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

Last updated: June 19, 2024 3:01 pm
June 19, 2024
102 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுன்.18-
 தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வாக உதவியாளர்கள் சங்கம்  மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் மனசு திட்ட இயக்குனர் சிகரம் சதீஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள்  நியமிக்க மாநில தேர்தல் நடத்தும் அலுவலர்கள். பூபதி,ந.குருபிரசாத்  ஆகியோர்  முன்னிலையில் ஒரு மனதாக போற்றின்றி  தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில தலைவர்  தஞ்சாவூர் ம.அர்ஜுன், மாநில செயலாளராக திருவள்ளுர் பா.ஞானவேல், மாநில பொருளாளராக ஈரோடு து. ரகு, மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம் செ.ராஜகணபதி, மாநில மகளிர் அணி தலைவர்  கிருஷ்ணகிரி க.கௌதமி மற்றும்  துணைத் தலைவர், துணைச் செயலாளர், துணை பொருளாளர் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கோட்டிஸ்வரன், மதிவாணன், கிருஷ்ணகிரி கங்காதரன், மோகனபிரியா, சுலோக்சனா, மீனாட்சி, விவேகானந்தன்,மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள் உள்பட ராதிகா, ஆஷா, ரம்யா, தேவிகா உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
வடக்கு மாவட்டSDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்

June 5, 2026
20 Views
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு
தருமபுரி கிழக்கு ஒன்றியம் சார்பில் விடுதலை சிறுத்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account