By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து
மாவட்டம்வேலூர்

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து

Last updated: August 10, 2024 8:55 pm
August 10, 2024
90 Views
Share
SHARE

வேலூர்_08

 

திருவலம் அடுத்த பெரிய ராமநாதபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (31) கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பெரிய ராமநாதபுரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது  சகோதரியின் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சீராஜபுரத்தில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் குழந்தைகளை இறக்கி விட்டு விட்டு வருவதற்காக சென்றுள்ளார் அப்போது ஈபி கூட்ரோடு ராமநாதபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த கார் புருஷோத்தமன் இருசக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் புருஷோத்தமன் வலது காலில் காரின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது இதில் கால் எலும்பு நெருங்கியுள்ளது

இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காலிலும் முகத்திலும் அடிபட்டிருந்தது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புருஷோத்தமனுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து புருஷோத்தமன் மனைவி ஷோபா திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரியின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திச் சென்ற கொடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த உதயா என்ற நபரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா
சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் நடத்திய மருத்துவ முகாம்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
திருப்பாலைக்குடியில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் 30 இளைஞர்கள் இணைந்த நிகழ்ச்சி
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும், விருது வழங்கும் விழா

July 26, 2024
84 Views
மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account