By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Last updated: March 24, 2026 3:00 pm
March 24, 2026
9 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 24 –

ஈரோடு மேட்டுக்கடையில் திமுக இளைஞரணி ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களின் செயல்பாட்டால் 100% வெற்றி பெற முடிந்தது. சட்டமன்ற தேர்தலிலும் 100% வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை காக்கும் ராணுவ வீரர்களாக இளைஞர் அணி உள்ளது. கருப்பு சிவப்பு இளைஞர் படை இருக்கும் வரை தமிழ் நாட்டுக்குள் பாசிச சக்திகள் உள்ளே வர முடியாது.

தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத் துறை திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்தை வங்கி கணக்கில் வரவு வைத்தார்.

தமிழ்நாட்டுக்குள் நுழைய பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் முயற்சி செய்கின்றனர். இவர்களின் விளையாட்டு வடநாட்டில் எடுபடும். தமிழ்நாட்டில் எடுபடாது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளது. இந்த கூட்டணியை மக்கள் நம்புகின்றனர். பா.ஜனதா ஏ. பி. சி டீம்களை இறக்கி விட்டனர். ஆனால் தமிழகத்தின் சாம்பியனாக தி.மு.க தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, சாமிநாதன், மதிவேந்தன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலம், பிரகாஷ் எம் பி, முன்னாள் எம் பி அந்தியூர் செல்வராஜ், எம் எல் ஏ க்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் தொடக்கம்
தருமபுரி கிழக்கு மாவட்டம் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..!!
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
அதிமுக சார்பில் கோவிலில் விஷேச வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வை

June 14, 2024
110 Views
வயநாடு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா
வணிகர் குறைதீர் கூட்டம்
எடப்பாடியார் வருகைக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account