By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு

Last updated: March 2, 2026 7:28 pm
March 2, 2026
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 2 –

மார்த்தாண்டம் அருகே காரவிளை பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலையில் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம், பல்லன் விளை ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்ற போது, எதிரே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியை நெருங்கி கைகளால் தாக்கியதுடன், தலை முடியை பிடித்து இழுத்து உள்ளார்.

மேலும் அவரது ஆடையை பிடித்து கிழித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டார். இதில் காயமடைந்த மாணவி அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த மாணவியின் தந்தை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

76-வது குடியரசு தினவிழா
சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
20 வளர்ப்பு பன்றிகளை திருடியவர்கள் மீது வழக்கு
மீனவ இளைஞர்கள் தேர்வு
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம்

August 5, 2024
140 Views
நேர்த்திக்கதனை செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account