By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
சென்னைமாவட்டம்

கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா

Last updated: August 5, 2024 4:10 pm
August 5, 2024
116 Views
Share
SHARE

சென்னை, வானகரத்தில் உள்ள சிபேட்-டிவிஎஸ் (CPAT-TVS) தொழில்நுட்பக் கல்லூரியில்  கடந்த வருடம் தொழில்நுட்ப படிப்பை முடித்துச் சென்ற 106 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

 

இக்கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழாவாகும் 

இந்த விழாவில்  டிவிஎஸ் டிரெய்னிங் அன்ட் சர்வீசஸ் லிமிடெட் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் சென்னை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரும்  போல்ஸ்டார் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (OPC) பிரைவேட் லிமிடெட்டின்  இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலருமான சி.என்.பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

 

விழாவில்  டிவிஎஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் டாக்டர் மாலினி சீனிவாசன் சிறப்பு

அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில்  டிவிஎஸ் கல்வி குழுமத்தின் மூத்த ஆலோசகர்கள்  சிபேட்-டிவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர்  பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
நண்பர்கள் டிரஸ்ட் மகளிர் அணி நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்

June 20, 2024
121 Views
இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு அரசாணை
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account