By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்

Last updated: July 25, 2025 6:28 pm
July 25, 2025
40 Views
Share
SHARE

ராமேஸ்வரம், ஜூலை 25 –

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி புனித ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இந்த திருக்கோவிலில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற காலங்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் அடைவார்கள் என்பது ஐதீகம்‌. இதனால் இந்த கோவிலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.

அதிகாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி பிதுர்ஹர்மா பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் தரிசனம் செய்தனர்.

இந்த ஆடி அமாவாசைக் காண பாதுகாப்பு ஏற்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 3 துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், சிறப்பு காவல் ஆய்வாளர் என சுமார் 450 போலீசார் பட்டாலியன் ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் கோவில் நான்கு ரத வீதி அக்னி தீர்த்தம் ஆலயம் நகராட்சி பார்க்கிங் கோவில் வாகன நிறுத்துமிடம் 22 தீர்த்த கிணறுகள் கோவில் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரயில் நிலைய அருகே உள்ள ராம் பார்க் தோப்பில் பக்தர்கள் கட்டணமின்றி தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இணை ஆணையர் செல்லத்துரை மேற்பார்வையில் ஆடி அமாவாசையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்
அதிமுகவில் ஒருவரை தூக்கினால் திமுகவில் 10 பேரை தூக்குவேன்; பரமக்குடி அதிமுக நகர் செயலாளர் சவால்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கட்சி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

September 30, 2024
71 Views
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
நித்திரவிளை சந்திப்பில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
ஆண்டான் கோவில் மேற்கு திமுக சார்பில் மாலை
ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசெக்டமி) இருவார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account