By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து முன்னணி பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள், தொண்டர்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இந்து முன்னணி பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள், தொண்டர்கள் சாலை மறியல்
திருப்பூர்

இந்து முன்னணி பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள், தொண்டர்கள் சாலை மறியல்

Last updated: June 28, 2025 1:11 pm
June 28, 2025
65 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 28 –

குமரானந்தபுரத்தில் இந்து முன்னணியின் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர், நிதி நிறுவனம் அதிபருமான பாலமுருகன் ஜூன் 26 அதிகாலை வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக வடக்கு காவல் நிலைய போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவரது உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் சூழலில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அதில் ஒருவரை கைது செய்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு இந்து முன்னணியினர் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். கொலை செய்யப்பட்ட பால முருகன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகி உள்ளது. கணவனை இழந்து மனைவி கண்ணீர் மல்க சாலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும் இல்லையெனில் பாலமுருகனின் உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், இந்து முன்னணியினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் திரண்டு இருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த காவலர்
வரி உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக வெற்றி கழகம்
திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடுவிளையாட்டு

காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்

May 23, 2026
73 Views
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
ஹேண்ட்லூம்ஸ் ஹட் பிரிவு தொடக்க விழா
19.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account