By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

Last updated: October 30, 2025 7:13 pm
October 30, 2025
47 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக். 30 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 305 மாணவ – மாணவிகளுக்கு ரூபாய் 23.62 கோடி கல்வி கடனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து உயிர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் விழாவை நடத்தியது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான காசோலைகளை வழங்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்ட மேலும் கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் எளிதாக்கல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளில் ஒருங்கிணைந்து கடன் கல்வி கடன் வழங்கும் விழா நடைபெற்று, நிகழ்ச்சியில் 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்று உள்ளன. இதில் 305 மாணவ மாணவிகள் மொத்தம் ரூபாய் 23.62 கோடி வங்கி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் 1841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் வர பெற்றுள்ளது. இதில் இதுவரை 952 விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 71.86 கோடி மதிப்பிலான கல்வி கடன் நமது மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. நமது மாவட்டத்தில்
நிதியாண்டின் 2500 மாணவ மாணவிகள் கடன் வழங்கத்தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே உயர் கல்வி பயில விரும்பும் மனமும் மனைவிகள் வித்யா லட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பி த்து கல்வி கடன் வசதி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சுப்ரமணியன், நபார்ட் வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் துர்கா, 2மாமகேஸ்வரி முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் 11 தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
முசிறி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
திருச்சியில் விண்ணை முட்டிய புகை மூட்டம் : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு

March 30, 2026
65 Views
உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
தஞ்சாவூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account