By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

Last updated: August 1, 2024 11:37 am
August 1, 2024
97 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 31.

தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா நடைபெற்றது.

   தஞ்சாவூர் முனிசிபல் காலனி யில்உள்ள மாநகராட்சி உயர்நிலை ப்பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங் கா பங்கஜம் தலைமை தாங்கினா ர்.எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகர ன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண்.ராமநாதன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா புண்ணிய மூர்த்தி ,துனை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார் .அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ 1 லட்சத்து 10 ஆயிரத்து 217 பேருக்கு சீருடைகளு ம் ,142 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 17 ஆயிரத்து 834 மாணவ மாணவிக்கு ரூபாய் 8 லட்சத்து 59 ஆயிரத்து 65 ஆயிரம் 880 மதிப்பெலான விலை யில்லா சைக்கிள்களும் வழங்கி னார்.

   மேலும் அரசு தொடக்க நடுநிலை ப்பள்ளிகளில் பணி புரியும் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பி க்கும் 1,147 அரசு தொடக்க நடுநி லைப் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து815 ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 கோடியை 58 லட்சத்து 34 ஆயிரத்து 950 மதிப்பிலான கையடக்க கணினி வழங்கினார்.

   விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கல்லூரி கல்வி அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நிறைவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார் நன்றி கூறினார்.

     இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களி டம் கூறியதாவது:

    டிக்டோ ஜாக்அமைப்பினர் (ஆசிரியர்கள் அமைப்பு )13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ள நிலையி ல், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் .இதில் 5 அல்லது 6 கோரிக்கைகள் நிறைவேற்றுவதற் கான வழிவகைகளை மேற் கொண் டு வருகிறோம் .

       மேலும் முதன்மை செயலரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் அப்போது நிதி சார்ந்த கோரிக்கை கள், நிதி சாராத  கோரிக்கைகள் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அவர்களது உணர்வுகளு க்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் படும்.

   கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தி ற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான நேரில் சந்தித்து வலியுறுத்து உள்ளோம் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்கள் கூறி ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், ஏறத்தாழ 60 இலட்சம் மாணவர்களை மனதில் வைத்து உடனடியாக நிதிய விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளோம் .மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி சொல்லு மாறு, அதற்கு முயற்சி எடுப்பதாக வும் மத்திய மந்திரி  கூறினாலும் முறைப்படி பதில் ஏதும் வரவில்லை மத்திய மந்திரியிடம் என்ன பதில் வருகிறது என்பதை பார்த்து தமிழக அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பில் அடையாளம் தெரியாத நபரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது
நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

May 11, 2024
134 Views
கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி 4 ம் வெள்ளிக்கிழமை
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account