By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து
இராமநாதபுரம்மாவட்டம்

கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து

Last updated: October 15, 2024 10:57 am
October 15, 2024
117 Views
Share
SHARE

கமுதியில் பள்ளிமாணவர்கள் அவதி.     கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சுமார் பத்துபள்ளிகள்  உள்ளன இதில் பக்கத்து கிராமங்களில் இருந்து சுமார் 2000 மாணவமாணவிகள் வந்து பயின்று செய்கின்றனர்  மாலையில் பள்ளி 4-15 முதல்4-20 க்கு விடுகின்றனர்  ஆனால் டவுன்பஸ்கள் 12 3 4 நம்பர்பஸ்கள் 4 மணி 5நிமிடத்திற்கே சென்று விடுகின்றது இதனால் 6மணிவரை மாணவ மாணவியர் காத்துகிடக்கும் நிலைஉள்ளது  ஆகையால் பள்ளி விட்டபின்பு பஸ்கள் செல்லும்வகையில் 4-20 முதல் 4-30 வரை செல்லும் வகையில் மாற்றம் செய்துதரவேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பினார்கள்  ஆனால் இங்குள்ள மேனேஜர் அதனை கண்டுகொள்ளாமல் பழயநேரத்திற்கே பஸ்களை இயக்குகிறார் இதன்விளைவாக நேற்று மாணவன் ஒருவன் ஓடிப்போய் ஏற முயற்சித்து விழுந்தான் மேலும் 2நம்பர் பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர்  ஆகவே பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்கு எதிராக பஸ்களை இயக்கிவரும் கமுதி பணிமனைமேனேஜரை பணியிடமாற்றம் செய்துதர இந்த பகுதி மக்கள் மாவட்ட. ஆட்சிதலைவருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனனர்

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
மாவட்ட அளவிலான வூசு போட்டி
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போலீசார்; போராட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
சுரண்டையில் வீடு, வீடாக பிரசாரம்: உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்: தென்காசி திமுக வேட்பாளர் கலை கதிரவன் பேச்சு
மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த முன்னாள் மாணவர்கள்

August 25, 2025
47 Views
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
1 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account