By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நசியனூரில் விறுவிறுப்பாக விற்பனையாகும் கொலு பொம்மைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நசியனூரில் விறுவிறுப்பாக விற்பனையாகும் கொலு பொம்மைகள்
ஈரோடு

நசியனூரில் விறுவிறுப்பாக விற்பனையாகும் கொலு பொம்மைகள்

Last updated: September 16, 2025 3:23 pm
September 16, 2025
29 Views
Share
SHARE

ஈரோடு, செப். 16 –

வருகிற 22 ந் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான வீடுகளில் கொலு பொம்மைகள் வாங்கி கொலு வைத்து 9 நாட்களும் தினமும் இரவில் பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி கடந்த சில நாட்களாக கொலு பொம்மைகள் தயாரிப்பும் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோட்டை அடுத்த நசியனூரில் அம்மன் டிரேடர்ஸ் ஸ்ரீ சித்தி விநாயகர் சிற்பக் கலைக்கூடத்தில் இப்போது கொலு பொம்மை விற்பனை வேகமாக நடந்து வருகிறது.

இது குறித்து இந்த கலைக்கூடத்தின் உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது: கலைநயத்துடன் செய்யப்பட்ட லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்க்கை, மகாபாரதம், தட்சிணாமூர்த்தி, லட்சுமிநாராயணன், தசாவதாரம், அஷ்டலட்சுமி, மீனாட்சி கல்யாணம், ஸ்ரீநிவாச கல்யாணம், கஜலட்சுமி, கிருஷ்ணன் தேர், சக்கரத்தாழ்வார், நின்ற கருடன் அனுமன் சேவை, ஆடிப்பூரம் அம்மன் அத்தி வரதர், ராமானுஜர், காஞ்சி மகாபெரியவர், சப்தகன்னிகள், 2 அடி உயரம் கொண்ட சென்னை கபாலீஸ்வரர், காளிகாம்பாள், 2 அடி தபசு காமாட்சி, 2 அடி கருமாரி அம்மன், 2 அடி வாஸ்து லட்சுமி, 2 அடி திருச்செந்தூர் முருகன், 2 அடி கமலாம்பாள், பஞ்சபூத ஸ்தலங்கள் செட், அஷ்ட பைரவர் செட், அறுபடை வீடு செட், கைலாச பர்வதம் செட், ஜோதிர் லிங்கம் செட், கிரிவலம் செட், 18 சித்தர்கள் செட் நவகிரகங்கள் செட், ஐயப்பன் பூஜை, கிராமிய பெண்கள் செட், துளசி மாடம், ராமர் சேது பாலம், குகன் ஓடம், அனுமன் சஞ்சீவி மலை, கீதா உபதேசம், பழனிமலை செட், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி விஸ்வரூபம் செட், சீமந்தம் செட், கும்பகர்ணன் செட், சிவ குடும்பம், பெருமாள் தயார், தன்வந்திரி, வராகியம்மன், விவசாயம் செட், ராகவேந்திரர், தலைவர்கள், குபேரர், மீராபாய், கோபியர் செட், ஆதிசங்கரர், காய்கறிகள் பழங்கள் செட், திருமண வரவேற்பு செட், மரச்சொப்பு செட், மரபாச்சி பொம்மைகள், புத்து அம்மன், அஷ்ட வராகி, அயோத்திய ராமர், சூரிய ரதம், சதுர் பூஜா கருடாழ்வார், குறி சொல்ற அம்மன், கண்ணப்ப நாயனார் செட், தெப்பகுளம் செட், தில்லானா மோகனாம்மாள் செட், ராமர் ஜனனம், வாமணன் செட், திருச்சி உச்சி பிள்ளை செட், நவரச செட், குபேர பெருமாள் செட் மற்றும் பலவித கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு பொம்மைகள் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கிறது என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா
ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா

January 13, 2025
48 Views
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எட்டயபுரத்தில் ரூ.41 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account