By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்

Last updated: July 1, 2024 9:18 am
July 1, 2024
88 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 1

 

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்களைக் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க “7010363173” என்ற செல் எண்ணை பொதுமக்களுக்கு அறிவித்துள்ள நிலையில் தற்போது ஏழு வாகனங்கள் கைப்பற்றப்பற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின்படியும், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவின் கவுதம்  மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் குளச்சல் பகுதியில் 30 ம் தேதி அதிகாலையில் வாகன சோதனை மேற்கொண்டதில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த ஏழு இளைஞர்களுக்கு தலா ரூ.11000 அபராதம் விதித்து இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பற்றுள்ளது. அதில் 18 வயது பூர்த்தியடையாத இளையோர் இருவருக்கு அவர்களது பெற்றோருக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களை விசாரித்து அவர்களது கைப்பேசியை சோதனை செய்ததில், இவ்வாறு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து, வீடியோக்கள் எடுத்து அதனை “இன்ஸ்டாகிராம் ” தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் யார் அதிக லைக்குகள் பெறுகின்றனர் என்பதை பொறுத்து அந்த பைக் வைத்திருக்கும் இளைஞர் மற்ற இளைஞர்களுக்கு தலையாக செயல்படுவது தெரிய வந்தது. மேலும் இன்ஸ்டா மூலம் பெண் நண்பர்கள் தெரிவு செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் மூலம் ஆபாச படங்கள் பார்ப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டனர். அவர்களுக்கு போதை பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லை.

பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டு காவல்நிலையம் வரவழைக்கப்பட்டு  தங்கள் பிள்ளைகள் இணைய தளத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றனர், அவர்களின் நெருக்கமான நண்பர்கள் யார், அவர்களின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது,அவர்கள் எங்கு செல்கின்றனர், பைக்குகள் செல்போன் வாங்க பணம் எப்படி வருகிறது, வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தபட்டது.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
கன்னியாகுமரியில் நாதக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து

November 5, 2024
44 Views
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account