By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
ஈரோடு

கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை

Last updated: August 14, 2025 3:41 pm
August 14, 2025
60 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 14 –

ஈரோட்டை அடுத்த கருமாண்டி செட்டிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு தடை தொடர்பாக பேரூராட்சி மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கப்படுகிறது. வாகனத்தில் செல்வோர் பொது இடங்களில் கழிவுகளை தூக்கி எறிபவர்கள் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் சொத்து வரியை வருகிற செப்டம்பர் மாதம் 30 ந் தேதிக்குள் செலுத்தினால் தமிழக அரசின் அறிவிப்பு படி இரண்டாம் அரையாண்டுக்கு சொத்து வரி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். உரிய காலக்கெடுவுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். எனவே பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் வரியை உடனே செலுத்தும்படி பொது மக்கள் கேட்டு கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
1000 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள்

April 16, 2025
53 Views
இந்திய கம்னியூஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி தேசிய மாநாடு
டாஸ்மாக் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
உடல் ஊனம் நோய் இன்றி குழந்தை பிறக்க வழிமுறைகள்!!!
71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account