By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Last updated: November 20, 2025 4:22 pm
November 20, 2025
33 Views
Share
SHARE

குழித்துறை, நவ. 20 –

குழித்துறை நகராட்சி ஆணையாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர், முன்னாள் மாநில துணைத் தலைவர் சி.எஸ். கிறிஸ்டோபர், மாநில செயலாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், பேரூராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். சி. நெல்சன் நன்றி கூறினார்.
போராட்டத்தின் போது நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
2024 சார்பில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி

June 20, 2024
135 Views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கும்பமேளாவில்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
அணு கனிம சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account