By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்
சென்னைமாவட்டம்

கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்

Last updated: September 4, 2024 2:39 pm
September 4, 2024
88 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர், 04, தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டி

பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்சமின்,  அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா,  தமிழ்நாடு நாடார் இளைஞர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் வி .எஸ். ஏ மைக்கேல்ராஜ், அதிமுக இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ .சி சேகர்,  தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஏ. முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் . பனைமரம் ஏறும் போது விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு தலா,ரூ.10 லட்சம் நிதியும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணியும் வழங்க வேண்டும். பதநீர் இறக்கி விற்பனை செய்யும் மரம் ஏறும் தொழிலாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் .

கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து  ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் .

கோவை வேளாண்மை கல்லூரி உருவாக்கியுள்ள நவீன பனைமரம் ஏறும் இயந்திரத்தை  பனைத் தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைஅரசு நிறைவேற்ற வேற்றவேண்டும் என்றார்  .

விளம்பரம்

You Might Also Like

“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
திமுக ஆட்சியின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது; மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
RSS,பா.ஜ.க, இந்து முன்னணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
சுரண்டையில் மௌன அஞ்சலி ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம்

June 17, 2024
148 Views
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
பல்கலைக்கழகம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account