தருமபுரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்த ஜனநாயக கொண்டாட்டம் நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது .வரவேற்புரை பி. ரேவதி பாலமுருகன் மாவட்ட பொது செயலாளர் முன்னிலை பி.தீர்த்த ராமன் முன்னாள் எம்.பி தலைமை ஹசினாசையத் மாநிலத் தலைவர் சிறப்பு அமைப்பாளர்கள் ஆர். கார்த்தீஸ்வரி நிர்வாக அலுவலர் எம் .விஜயா மாவட்ட செயலாளர் ஏ .பூங்கொடி மாவட்ட பொருளாளர் வீரம்மாள் வட்டாரத் தலைவர் நல்லம்பள்ளி சங்கீதா வட்டாரத் தலைவர் பாலக்கோடு நன்றியுரை தனலட்சுமி வட்டார தலைவர் தர்மபுரி இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



