By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்

Last updated: May 22, 2024 3:34 pm
May 22, 2024
120 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 22 

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள சக்கர தீா்த்த காசிவிஸ்வநாதா் சமேத காசி விசாலாட்சி கோயிலில் கும்பக் கலசத்தைத் திருடியவா்களை போலீசார்  தேடிவருகின்றனா்.

பழைமையான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். கடந்த சனிக்கிழமை இரவு கோயில் அா்ச்சகா் ஸ்ரீதா் போற்றி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டிச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது கோயில் மூலஸ்தான விமான கோபுர கும்பக் கலசம் கீழே உடைந்து கிடந்ததாம். அதிலிருந்த செம்புக் கலசத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்துக்கு தகவல் தெரிவித்ததுடன், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீசார்  வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனா்.

சில நாள்களுக்கு முன்பு அஞ்சுகிராமம் அருகே ஆமணக்கன்விளை வாகைப்பதி மாசானசுவாமி கோயிலில் 2 கும்பக் கலசங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கும்பக் கலசங்களைக் குறிவைத்து நடக்கும் திருட்டு சம்பவங்கள் பக்தா்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
குளப்புறம் பகுதியில் ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் எம் எல் ஏ திறந்தார்
பெரியமுத்தம்மன் கோயில் வைகாசிபொங்கல் திருவிழா
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழு
பிரம்மசாரிகள் மோதும் தொகுதியில் ஆஸ்டின் ஜெயிப்பது உறுதி: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திட்ட பணிகள் துவக்க விழா

January 27, 2025
43 Views
மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சலில் சிவப்பு பட்டுத்தி எழுந்தருளினார்
மேம்பாலம் ரோட்டில் அருகில் உள்ள கற்கள் சரிந்துள்ளது
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account