By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் மோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் மோடி
இநஂதியாகனஂனியாகுமரிமாவட்டம்

விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் மோடி

Last updated: June 1, 2024 11:09 pm
June 1, 2024
136 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 31

 

கன்னியாகுமரியில் ஒரு சரித்திர நிகழ்வு விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி. சுவாமி விவேகானந்தர், 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறைக்கு நீந்திச் சென்று அந்த பாறையில் மூன்று நாட்கள் தவம் இருந்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

 

பிரதமர் மோடி கடந்த காலங்களில் 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின், உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கர், இமயமலையிலுள்ள கேதர்நாத் குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.இந்தியாவில் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் தினமான ஜூன் 1 ஆம் தேதி 57 இடங்களில் கடைசி கட்டத்தில் தேர்தல் நடக்கும் நாளில், இந்தியாவின் தென் கோடி முனையான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு தியானம் மண்டபத்தில் மூன்று நாட்கள் (45) பிரதமர் மோடி தவம் மேற்கொள்ளுகிறார்.

 

பிரதமர் மோடி நேற்று மாலை 5.45 மணிக்கு ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே உள்ள இடத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய  அவர் ஹெலிகாப்டர் இறங்கிய திடலிலே முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின், அங்கிருந்து நேரடியாக கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு துறையில் இருந்து படகு மூலம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் தியானம் அரங்கு பகுதிக்கு செல்கிறார். தியான அரங்கு இதுவரை குளிரோட்டம் செய்யப்படாத பகுதியாக இருந்த நிலையில், பிரதமரின் தியானம் நிகழ்விற்காக குளிரோட்டம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ளும் 45 மணி நேரம், பிரதமருடன் அவரது பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். தியான நேரத்தில் பிரதமர் இளநீர், நுங்கு, எலுமிச்சை பழம் நீரை மட்டுமே உணவாக உட்க்கொள்வாராம்.

 

பிரதமர் மோடி 45 மணி நேரம் தியானத்தை முடித்து விட்டு படகு மூலம் படகுதுறைக்கு வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு படையினருடன் ஹெலிகாப்டர் திடல் வரை சாலை வழியாக பயணிக்கிறார். இந்த நிகழ்வுகளின் நிறைவுக்கு பின்னால் மாலை 5 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான தளத்திற்கு செல்கிறார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு குவிந்த மனுக்கள்
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நியாய விலை கடையில் 50 மேற்பட்டோர் முற்றுகை

April 18, 2025
52 Views
கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account