By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
சென்னை

கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.

Last updated: May 1, 2024 4:18 pm
May 1, 2024
168 Views
Share
SHARE

சென்னை-மே, 01,

போரூர் -குன்றத்தூர் பிரதான சாலையின் அருகில் “மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ்டாட் காம் ” ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கெருகம்பாக்கம் ஸ்ரீமாதூரிநகர் புதிய வீட்டுமனைகள் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டடீஸ் டாட் காம் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டடீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

இந்த புதிய வீட்டு மனை பிரிவு குன்றத்தூர், பல்லாவரம் போரூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மையமாகவும் எல்&டி, டி.எல்.எஃப் பெரு நிறுவனங்களுக்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகாமையிலும் சென்னை புறநகர் பகுதியில் இம்மனைகள் அமைந்திருப்பதாலும் இங்கு நிலத்தடி நீர் , கசுத்தமாகவும் சுவையாகவும் உள்ளது.

சி.எம்.டி.ஏ, ரேரா அங்கீகாரம் பெற்ற இந்த வீட்டு மனை சதுர அடி ரூ 4500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

47 மனை பிரிவுகளை கொண்ட இங்கு எளிய நடுந்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 700 லிருந்து1200 சதுர அடி மனைகளாக அமைத்துள்ளோம்.

அருகில் ஏற்கனவே குடியிருப்புகள் இருப்பதால் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம்.
மேலும் வங்கி கடன் 80% அளவிற்கு ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு , வீடு கட்ட வரைபடம் தயாரிப்பதிலிருந்து கிரகபிரவேசம் வரையிலும் உடனிருந்து செயல்படுவோம்.

16 ஆண்டுகள் அனுபவமிக்க மெட்ராஸ் சிட்டி பிராப்டீஸ் வாடிக்கையாளர்கள் மன நிறைவடைய அனைத்து வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது.

கெருகம்பாக்கத்தில் இன்னும் சில மனை பிரிவுகள் உள்ளன. மேலும் மாங்காடு, பூந்தமல்லி திருவள்ளூர், திருநின்றவுரில் மனை பிரிவுகள் உள்ளன.
இதில் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன.

மேலும் விவரங்களுக்கு யூடியூப், ஃபஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் வீட்டு மனை விவரங்களை பதிவேற்ற்றம் செய்கிறோம் மேலும் https://madrascityProperties.Com இணையதள முகவரியிலும் பார்த்து பயன்பெறலாம்.

தொடர்புக்கு
95001 44446 95O0144449 அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் வெளியீடு
ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இலவச வேட்டி சேலை விழங்கும் விழா

August 21, 2024
92 Views
சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
கம்பத்தில் 21 தீ சட்டி
ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கல் விழா
படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account