By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
அரசியல்சென்னைதமிழ்நாடு

தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்

Last updated: March 23, 2026 3:18 pm
March 23, 2026
51 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 23 –

தமிழ்நாடு மாநில இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு தமிழகத்தில் 51 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து போட்டியிடும். சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என்று தமிழ்நாடு மாநில இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவுத் தலைவர் சூசை அறிவிப்பை வெளியிட்டார்.

இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சூசை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு தமிழகத்தில் 51 இடங்களில் போட்டியிடும். சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். மேலும் தலித் தலைவர்கள் திருமாவளவன், ஜான்பாண்டியன், ஜெகன் மூர்த்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடாது.

மேலும் தமிழகத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே 51தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம். இந்திய அளவில் ஒரு தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு கரும்பு விவசாயி சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
வளநாடு அருகே தீப்பற்றி எரிந்த வீடு
செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
அரூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே தனது மகனின் நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்திய தந்தை.

August 22, 2026
20 Views
கூடத்துப்பட்டி ஸ்ரீ ஏக தந்த விநாயகர் நூதன மடாலயம் மஹா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி
புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
திருப்பூரில் காவலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account