By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
தென்காசி

சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா

Last updated: June 2, 2025 6:58 pm
June 2, 2025
71 Views
Share
SHARE

தென்காசி நகர் மக்களின் 25 ஆண்டு கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு தாமிரபரணி குடிநீர் திட்டம் பெற்றுத் தந்த தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ,தென்காசி அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா இந்தியா கூட்டணி சார்பில் தென்காசி இரயில்வே ஃபீடர் ரோடு அருகில் தனியார் மஹாலில் நடைபெற்றது.பாராட்டு விழாவிற்கு தென்காசி மாவட்ட மதிமுக அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார் பாராட்டு விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன் ,தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன், விசிக மண்டல துணைச் செயலாளர் சித்திக், மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தென்காசி மாவட்ட செயலாளர்கள் ,நகர செயலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
கடையநல்லூரில் சிலம்பம் போட்டி
அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்
வடக்கு திமுக பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம்
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை

August 22, 2024
100 Views
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
குடிநீர் அபிவிருத்தி திட்டம்
சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account