By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தமிழ்நாடுதென்காசி

கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Last updated: March 23, 2026 3:13 pm
March 23, 2026
42 Views
Share
SHARE

தென்காசி, மார்ச் 23 –

தேர்தல் விதிகள் அமுலில் உள்ள நிலையில் நகராட்சி பொறியாளர் தனது குடியிருப்பில் வசிக்காத நிலையில் நகராட்சி ஆணையர் கஷ்டடியிலிருந்த பொறியாளர் குடியிருப்பு சாவி எப்படி திமுகவினருக்கு கைமாறிய விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் பார்வையாளர் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் அரசின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி முழுவதையும் கண்காணிக்கும் பொருட்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்தது. அந்த வகையில் கடையநல்லூர் தொகுதி தேர்தல் பார்வையாளராக தீரஜ்குமார் ஐ ஏ எஸ் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்தது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த மறுகணமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பாக ஆளுகை கால வரம்பு இருக்கும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் தேர்தல் விதிகளை பின்பற்றி பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தங்கி நிர்வாகம் சம்மந்தமான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோருக்கு தனித்தனியே குடியிருப்புகளை நகராட்சி நிர்வாகம் கட்டி வைத்துள்ளது. ஆனால் இந்த குடியிருப்புகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயன்படுத்தாததால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாய் திமுகவினர் மேற்கண்ட நகராட்சி அதிகாரிகளின் குடியிருப்புகளை தேர்வு செய்து நித்தமும் தேர்தல் பணிகளோடு குறிப்பாக இரவு நேரங்களில் கூத்து கும்மாளங்களும் கேளிக்கைகளும் அரங்கேறி வந்தது.

இந்நிலையில் திமுகவினரின் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான இந்த அராஜக செயலை முளையிலே கிள்ளும் பொருட்டு தேசிய கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுக்கவே சம்மந்தப்பட்ட பொறியாளர் தங்கும் விடுதி சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் விதிகள் அமுலில் இருக்கும் போது நகராட்சி பொறியாளர் குடியிருக்காத அந்த வீட்டுசாவி எப்படி திமுகவினரின் கைக்கு கிடைத்தது என்பது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சார்பில் கடையநல்லூர் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

வெட்காளியம்மன் வேடம் அணிந்து பம்பை இசையுடன் ஆரவார நடனத்துடன் இருமுடி காணிக்கையுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
குரியன்விளை பத்திரகாளி கோயிலில் நாளை அக்னி காவடி
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

October 15, 2024
70 Views
மாவீரர்கள் தின விழா வீரவணக்க கூட்டம்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது
குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account