By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
கனஂனியாகுமரி

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.

Last updated: April 9, 2025 1:10 am
April 9, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 8

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 806 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சார்ந்த ஜாண் பிரிம்சன் என்பவர் பணியில் இருந்தபோது கடந்த 14.07.2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்ததற்காக அன்னாரது மனைவி நீத்து பிரிம்சன்-க்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5.2.50 இலட்சத்திற்கான காசோலையினையினையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் மனைவியரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மின்மோட்டர் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், மாநில சட்டத்துணவு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து கடந்த 16.12.2023 அன்று பணியின் போது காலமான அருள் பாத்திமா என்பவரது மகள் ஆன்சி பவுலின் என்பவருக்கு கோட்டார் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையும் வழங்கினார்.

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, சமூகபாதுகாப்புதிட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல்காதர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாவதி (சத்துணவு), துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சை. கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சிவகாமி. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா. துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் மேஜர்.ஜெயகுமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு

November 28, 2025
44 Views
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது எடுத்த படம்
குமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா77 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account