By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஐடி உதவி துணை தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விஐடி உதவி துணை தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி
தமிழ்நாடுவேலூர்

விஐடி உதவி துணை தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவி

Last updated: March 5, 2026 6:51 pm
March 5, 2026
49 Views
Share
SHARE

வேலூர், மார்ச் 05 –

வேலூர்: விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படுபவர்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விஐடி உதவி துணை தலைவரான காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணை தலைவர் சங்கர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மக்கள் களப்பணி இயக்கம் டாக்டர் ரவிசங்கர் குழுவினரிடம் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 50 ஊன்றுகோல்களும், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 15 முதியவர்களுக்கு மெத்தைகளுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சரஸ்வதியிடம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை பக்கெட்டுகள், குவளைகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

மேலும், வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்கென கட்டில்கள், படுக்கைகள், தலையணைகள் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிஎம்சி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் பிசியொதெரபி சிகிச்சைக்காக சுமார் 3 ஆண்டுகளுக்கு சிறுமி வர்ஷாவுக்கு ரூ.25,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

உதவும் உள்ளங்கள் அமைப்பின் சந்திரசேகரிடம் படுக்கையில் உள்ள 10 நோயாளிகளுக்குத் தேவையான டயப்பர்கள் வழங்கப்பட்டன. முதியோர் இல்லத்திற்கு 10 நடைபயிற்சி உபகரணங்களும், நீர் புகாத படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. இதுதவிர 10 வயது சிறுவனின் கண் சிகிச்சைக்கு தேவையான சொட்டு மருந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு தேவையான மருந்துகள், பார்வைத்திறன் குறைபாடு உடையவரின் மகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.

ரைஸ் மறுவாழ்வு மையம், கே.வி. சிறப்பு பள்ளி, சிசு பவன், நிர்மல் இல்லம், அன்பு இல்லம், பெத்தேல் இல்லம், பிரியதர்ஷினி சிறப்பு பள்ளி, ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குச் சிறப்பு கல்விப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், இளம் இந்திய அமைப்பு சார்பில் ஹெல்மெட் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது: ஈரோடு ஆட்சியர் தகவல்
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
குமரி – கேரளா எல்லை பகுயில் சந்தேகத்தின் பேரில் மனைவியை குத்தி கொன்ற கணவன் கைது
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பொதுமக்கள் வீதி வழியாக ஸ்ரீ கன்னியம்மன் கோவிலுக்கு பால்குடம்

July 30, 2024
105 Views
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account