By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

Last updated: January 22, 2026 6:39 pm
January 22, 2026
77 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 22 –

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்புப் பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண் 262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி வருகின்ற ஜனவரி 26ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க இருப்பதால் தோட்டியோடு – இரணியல் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தோட்டியோட்டில் இருந்து திங்கள் நகருக்கு செல்ல வேண்டிய குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரசேரி வழியாக கொன்னக்குழிவிளை நான்கு வழி சாலை சென்று பேயன்குழி ஆற்று பாலம் வழியாக பேயன்குழி பாலம் சந்திப்பு வந்து செல்லலாம். மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் தோட்டியோடு, தக்கலை வழியாக இரணியல் சென்று திங்கள்நகருக்கு செல்ல வேண்டும்.

அதைப்போல திங்கள் நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் பேயன்குழி ஆற்றுப்பாலம் வழியாக நான்கு வழி சாலை வந்து கொன்னக்குழிவிளையில் இடது பக்கம் திரும்பி வில்லுக்குறி பாலம் சந்திப்பு வழியாக நாகர்கோவிலுக்கு செல்லலாம். மற்ற அனைத்து வாகனங்களும் மடவிளாகம் வழியாக குருந்தன்கோடு, பேயோடு வழியாக நாகர்கோவிலுக்கு செல்லலாம் அல்லது இரணியல் வழியாக தக்கலை சென்றடைந்து நாகர்கோவிலுக்கு செல்லலாம்.

ஆறுசக்கரத்திற்கு மேலான எல்லா விதமான கனரக வாகனங்களும் பேயன்குழி ஆற்றுப்பாலத்தில் செல்வதை தவிர்த்து இரணியல், தக்கலை பாதையையோ அல்லது மடவிளாகம், குருந்தன்கோடு பாதையை பயன்படுத்த குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று கற்கடக ஸ்ரீ பலி வழிபாடு
தருமபுரி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.50,000 பறிமுதல்
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை

November 4, 2024
54 Views
உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கம் வென்று சாதனை
சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி
நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account