By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி
சேலம்மருத்துவம்மாவட்டம்

சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி

Last updated: October 1, 2024 11:33 am
October 1, 2024
124 Views
Share
SHARE

சேலம் Sep.29

உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் செப்டம்பர் 29 ஞாயிறு அன்று காலை 4.30 மணிக்கு 21.1 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தை சேலம் கார்ப்பரேஷன் அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்வினிஅவர்கள் துவக்கி வைத்தார். காலை 5.30 மணிக்கு தொடங்கிய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை SP கௌதம் கோயல் தொடங்கி வைத்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை சேலம் மாவட்ட கமிஷனர் பிரவீன் குமார் துவங்கி வைத்தார்.

21.1 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கன்னங்குறிச்சி சாலை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 10 கிலோமீட்டர் ஓட்டமானது சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி ஏற்காடு கோரிமேடு அடிவாரம் வரை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று திரும்பவும் சாரதா காலேஜ் – 4ரோடு வந்து திரும்ப காந்தி மைதானத்தை அடைந்தது.

காவேரி மருத்துவமனை மாரத்தான் ஓட்டத்திற்கு சேலம் மருத்துவமனை இயக்குனர் செல்வம், மருத்துவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இருதய மருத்துவர்கள் மருத்துவ சுந்தர பாண்டியன், மருத்துவர் சதீஷ்குமார் , மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் இருதய விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர்.

21.1 கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளை வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை சேலம் கார்ப்பரேஷன் கமிஷனர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோர் அளித்தனர்.

சேலம் காவேரி மருத்துவமனையின் நிர்வாகத்தினர் ஊழியர்கள் உள்ளடங்கிய குழுவினர் சார்பில் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி

October 27, 2025
38 Views
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account