By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
கோயம்புத்தூர்

சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா

Last updated: May 9, 2025 8:37 am
May 9, 2025
50 Views
Share
SHARE

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நாடார் சமுதாய மக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு,
நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. நெல்லை காசி கே.எட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றினார் பாலச்சந்தர் மிக்சர் கணேசன், முத்துலிங்கம், சந்துரு, இசக்கி குமார், ராபின்சன், அல்போன்ஸ், செல்வின், துரைராஜ், ஜான்சன், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார். உலக வர்த்தகரும் கோவை நாடார் சங்க தலைவருமான டாக்டர் ஆர்.பாஸ்கரன் நாடார், கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் டி.முத்துப்பாண்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கோவை நாடார் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.விமலராகவன், பொருளாளர் சி.ராஜமாணிக்கம், நாடார்
மகாஜன மண்டல செயலாளர் ஐ.சி.ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் திரண்டு குடும்ப விழா போல் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி
நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் திறப்பு விழா
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31-வது பட்டமளிப்பு விழா
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குறைகளை சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

February 3, 2025
50 Views
ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கண்டரமாணிக்கம் பகுதியில் நீர்நிலை சீரமைப்புப் பணி
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account