By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி

Last updated: July 3, 2026 2:51 pm
July 3, 2026
36 Views
Share
SHARE

கோவை, ஜூலை 03 –

கோவை ஓசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கொடிசியா அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியானது தற்போதைய இந்திய வேளாண்மைத் துறை சார்ந்து நடைபெறும் ஒரு மாபெரும் கண்காட்சியாகும்.

இந்த கண்காட்சி வேளாண்மை, தோட்டக்கலை, பால் பண்ணை தொழில், கோழி வளர்ப்பு மற்றும் உணவுப்பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த நவீன மேம்பாடுகளை காட்சிப்படுத்துகின்ற ஒரு தளமாக விளங்குகிறது.இந்த துறைசார்ந்த அறிவுப் பரிமாற்றம் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவித்தல், விவசாயிகளின் மேம்பாட்டிற்கு உதவும் தொடர்புகளை வழங்குதல், வேளாண் வணிகம் செய்வோர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

இந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி, வேளாண் துறை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துதலுக்கான மாபெரும் வாய்ப்பையும் வேளாண் வணிக தொடர்புகளையும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது. இந்த கண்காட்சியானது சிறு உற்பத்தியாளர்களையும், புத்தாக்கம் செய்வோரையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச தொழில் பிரமுகர்களையும் நேரடியாக இணைக்கிறது.

இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சியான அக்ரி இன்டெக்ஸ் 2026யின் 24ம் பதிப்பு வருகின்ற ஜூலை மாதம் 9 ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை (A, B, C, D, E, G & H நாற்றுப் பண்ணை மற்றும் விலங்குகளுக்கான வெளிப்புற வளாகம், காட்சி இயந்திரங்களுக்கான வெளிப்புற வளாகம் (B ஹால் முன்பு) ஆகிய வளாகத்தில் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொய்யாப்பட்டி அருகே 25 ஏக்கரில் சோலார் மின் திட்டம்: ஐந்து ஆழ்துளைக் கிணறுகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை: விவசாயிகள் வேதனை
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
சேலத்தில் புதிய உதயம் மிஸ்டர் பிக்கி உணவகம்
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
திருச்சி லாட்ஜில் இன்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள்

October 16, 2024
83 Views
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account