By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார்

Last updated: February 8, 2025 4:25 pm
February 8, 2025
45 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.7- 

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு

 மங்கலக்குடி கிளை சீரமைப்பு கூட்டம் மங்கலகுடி கிளை அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது 

 

மாவட்ட துணைத் தலைவர் யான்பு இப்ராஹிம் வரவேற்புரை நிகழ்த்தினார்

 

 மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜிப்ரி

 

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம்

 

 மாவட்ட துணை நிர்வாகிகள் பனைக்குளம் ஆசன் தொண்டி ராஜு உபயதுல்லா சகுபர்  தொண்டி 15 வது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள்

 மங்கல குடி கிளை நிர்வாகிகள் 

.முன்னிலை வைத்தனர் .

வெகு சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா  முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கிளைத் தலைவராக ஏ ஜாகிர் உசேன் செயலாளர் எம் ஷேக் ஹலிபா பொருளாளர் பைசூல் ரஹ்மான் மமகசெயலாளர் முகமது ஹயாஸ் துணைத் தலைவர் சர்ஜின் முகம்மது  தமுமுக துணை செயலாளர்கள் நூருல் ஹசன்

 ,அபூபக்கர் சித்திக்,,

 ஜாபர் சாதிக் ,

மமக துணைச் செயலாளர்கள் அர்ஷத், ராஜா முகமது ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்  .பிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு முன்னிட்டு கழகத்தின் கொடியேற்றுதல் நலத்திட்ட உதவி வழங்குதல் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பேச்சாளர்  கோவை செய்யது 

 நிர்வாகிகள் இடத்திலும் உறுப்பினர் இடத்திலும் சமுதாயப் பணி எப்படி செய்ய வேண்டும். எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார் 

 

பலர் பங்கு பெற்றனர். கிளை தலைவர் ஜாஹிர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் ரூபாய் 12 லட்சம் நலதிட்ட உதவிகள்
தஞ்சாவூரில் தமாகா இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்
பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா

October 15, 2024
187 Views
தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
அஞ்சுகிராமத்தில் பேரூர் தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account