By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்
சென்னைதமிழ்நாடு

சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்

Last updated: December 2, 2025 5:02 pm
December 2, 2025
24 Views
Share
SHARE

சென்னை: டிச. 02 –

சென்னை மாநகரில் பொதுமக்களின் அதிக நம்பிக்கையையும், ரியல் எஸ்டேட் தொழில்துறையில் பல விருதுகள் வென்ற கட்டுமான நிறுவனமான நவீன்’ஸ், வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தி சீராக்க உதவ சென்னை மாநகர காவல்துறைக்கு 50 தடை அரண்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. சைதாப்பேட்டை பகுதிக்கான போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பி. ராதாகிருஷ்ணன், இவற்றைப் பெற்றுக்கொண்டார். இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக நவீன்’ஸ் – ன் நிர்வாக இயக்குனர் நவீன்குமார், இந்த தடையரண்களை காவல்துறையிடம் வழங்கினார்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற தேனாம்பேட்டையிலிருந்து, அண்ணாசாலை வரையிலான பகுதியில் இந்த தடையரண்கள் வைக்கப்படும். வாகனப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, சீராக்க உதவவும் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் நவீன்’ஸ் வழங்கியிருக்கும் இந்த போக்குவரத்து தடையரண்கள் உதவும். முக்கிய சந்திப்புகளிலும், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள அமைவிடங்களிலும், வாகனங்களின் வேகமான இயக்கத்தை கட்டுப்படுத்தவும் பாதை வழிகளின் ஒழுங்கு பின்பற்றப்படுவதை மேம்படுத்தவும், சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் இந்த தடையரண்கள் வைக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான நவீன்’ஸ் – ன் சமூக பொறுப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் இந்த ஆதரவானது, இம்மாநகரின் தினசரி போக்குவரத்து மேலாண்மைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மற்றும் பாதுகாப்பாக சாலைகளில் பயணிப்பது மீது பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் மேம்படுத்தும் என்று அவர்கள் கூறினர். நவீன்’ஸ் நிறுவனத்தின் இந்த பங்களிப்பிற்காக தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இம்மாநகரில் விபத்துகளற்ற, நேர்த்தியான போக்குவரத்தையும், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இத்தகைய முன்னெடுப்பு நடவடிக்கைகள் ஒரு முக்கிய பங்காற்றும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். தரமான குடியிருப்பு வளாகங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றிருக்கும் நவீன்’ஸ், சமூகத்தின் மீது கொண்டிருக்கின்ற அக்கறையால் இதுபோன்ற சமூகநல திட்டங்களை தமது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக செயல்படுத்தி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கன்னியாகுமரியில் 5 நாட்கள் தொடர் விடுமுறை: 72,464 பேர் கடலில் படகு பயணம்
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கட்டுமான பொருட்களுக்கு தடை; சித்திரங்கோட்டில் பாஜக போராட்டம்; எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

August 4, 2025
28 Views
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்தில் விஜய் வசந்த்.எம்.பி நன்றி தெரிவிப்பு
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
கொசு ஒழிப்பு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர்
அறிஞர் அண்ணா மாளிகையில் “மாமதுரை விழா”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account