By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
கோயம்புத்தூர்

பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி

Last updated: September 1, 2025 4:54 pm
September 1, 2025
33 Views
Share
SHARE

கோவை, செப். 01 –

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை மற்றும் பட்டாம்பூச்சி பண்பலை சார்பில் நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பட்டாம்பூச்சி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் தலைமை தாங்கினார். பட்டாம்பூச்சி பண்பலை மேலாளர் முனைவர் கிருஷ்ணா கணேஷ், நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ், நோயாளிகள் நல சங்க உறுப்பினர்கள் மண்ணூர் ராமர், சுப்ரமணியன், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் அபு. இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொள்ளாச்சி தமிழிசை சங்க துணைச் செயலாளர் சி. முரளி கிருஷ்ணன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றோர் கலந்து கொண்டு உணவு மற்றும் இனிப்பு, தண்ணீர் பாட்டில்களை பெற்றுக் கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட தவெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரேணுகா தேவி, நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர் J.S. கிட்டான், கணேஷ், வி.எஸ்.ஆர்.கே. மோகன், பிரதீப் குமார் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மலபார் கோல்டு & டைமண்ட் ஷோரூம் திறப்பு
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரில் தந்தையர் தின கொண்டாட்டம்
வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குடிதண்ணீர்சப்பளை நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு

November 5, 2024
51 Views
எரிசக்தி கண்காட்சி ‘ரினியூஎக்ஸ் 2026’: சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27 முதல் 29 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது
களியக்காவிளை அருகே வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account