By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் 58 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Last updated: July 6, 2026 8:15 pm
July 6, 2026
35 Views
Share
SHARE

கோவை, ஜூலை 06 –

கோவையில் சீட்டு பணத்தை,எடுத்து கொண்டு திரும்ப செலுத்தாமல்,தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கபட்ட நபர், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காவல் கண்காணிப்பாஎளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பிரதிப்ராஜன், இவர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர் கூறியதாவது: நான் வேடப்பட்டி பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏலச்சுட்டு நடத்தி வருகிறேன். அந்த ஏழு சீட்டு எனது குடும்ப உறுப்பினர்களுக்காக, எனது சொந்த பந்தங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில் வெளி நபர்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டோம். இந்த நிலையில் எங்களது பகுதியைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் தானும் உங்களது ஏல சீட்டில் இணைந்து கொள்வதாக தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

அதனை மறுத்து வந்தேன். ஆயினும் அவர் எங்களது பகுதி கவுன்சிலர் என்பதால் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க முடியாமல், அவரை கடந்த 2021 ஆம் ஆண்டு குழுவில் இணைத்து கொண்டேன்.மேலும் ஒவ்வொரு குழுவிலும் தலா 10 சீட்டு என்ற வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட சீட்டை அவர்களது, குடும்பத்தை சேர்ந்தவர்களை இணைந்து கொண்டு ஒவ்வொரு முறையும் சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு, தற்பொழுது அதனை முறையாக, மாதாந்திர தவணையில் செலுத்தாமல், பல்வேறு காரணங்களை சொல்லி அலைக்கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகை, தற்போது 58 லட்சத்து 54 ஆயிரத்து 815 ரூபாய், இந்த பணத்தை, திருப்பி தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, கட்சியின் பெயரை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்யாமல், எங்களை மிரட்டி வருகிறார், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
கடத்தூர் ஒன்றியத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பைக் மோதல்: 2 பேர் படுகாயம்
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்

October 24, 2024
58 Views
ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
என் தாய் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account